Pages

பார்வைக்குறைபாடு உள்ளவர்களுக்கான மூலிகைகள் கலந்த கலவை.

கண்ணுக்கு மருந்து

  1. வேப்பிலை
  2. துளசி இலை
  3. அருகம்புல்
  4. தும்பைப்பூ
  5. கரிசலாங்கண்ணி கீரை
  6. வெந்தயம்

செய்முறை

  • இவைகள்அனைத்தையும் சம அளவில் எடுத்து வெயிலில் காயவைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும் ...!!!
  • காற்றுப்புகாமல் ஒரு கண்ணாடி பாட்டிலில் பாதுகாப்பாக வைக்கவும்
  • அதிகபட்சம் ஒன்றரை மாதம் வரை மட்டுமே வைத்திருக்கவும்

உபயோகப்படுத்தும் முறை

  • அனுதினமும் காலையும் மாலையும் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்னால் அரை டம்ளர் பச்சைத்தண்ணீீரில் அல்லது வெந்நீரில் (கொதிக்கவைக்காமல் இறக்கிவைத்து பொடி சேர்க்கவும்) ஒரு ஸ்பூன் அதாவது 3 கிராம் அளவு கலந்து ஒரு பத்து நிமிடம் ஊறியதும் சிறிது சிறிதாக குடிக்கவும்
இன்னும் தயார் செய்யாமலிருப்பவர்கள்.....கண் பிரச்சினையிலிருந்து வெளிவர ...!!!உடனே தயார் செய்யுங்கள்..!!
                                                                                                               - அன்புடன் அனு
                          Web           : https://noyatravaalvu.blogspot.in/
                          Youtube     : https://www.youtube.com/channel/UCOcyVqUvDnF66lfMD47L42w
                          Facebook  : https://www.facebook.com/1625788667732714
                          Google+    : https://plus.google.com//113468192738856595726/

No comments:

Post a Comment