ஆபத்தில் நாம்!!!
ரீஃபைன்டு ஆயில்(refined oil)க்கு குட்பை சொல்லுங்கள்...!
1லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் தயாரிக்க குறைந்தது 3-4கிலோ சூரியகாந்தி விதைகள் தேவைபடும், அதனுடைய சந்தை விலை மட்டுமே 200-250₹
வரும். அதன்பிறகு அதை ஆட்டி எண்ணெய் எடுக்கும் செலவு வேறு. மொத்தத்தில் செக்கில் ஆட்டி விற்பனைக்கு வரும் போது 300-400₹ வரை ஆகும்...!!

அப்படி இருக்கும் பொழுது பல பிரபலமான ஆயில் கம்பனிகள் எப்படி மலிவான விலைக்கு தருகிறார்கள்?
பெட்ரோலிய பொருட்களை பிரித்தெடுத்த பிறகு கடைசியாக மிஞ்சும் மினரல் ஆயில்(தேவையற்றது) வாசனையின்றி நிறமின்றி இருக்கும். அதை மலிவு விலைக்கு வாங்கி, 1லிட்டர் தூய்மையாக தயாரித்த எண்ணெயுடன் 3லிட்டர் மினரல் ஆயில் கலந்து 4லிட்டராக சந்தையில் விடப்பட்டுள்ளது. அவைதான் நமக்கு 80₹, 90₹ வடிவில் விற்பனை செய்யப்படுகிறது...!!!
அவை பலவகை நோய்களை கெட்ட கொழுப்புகளை தரக்கூடியது. தயவுசெய்து செக்கில் ஆட்டிய தரமான நல்ல கொழுப்புகளை தரகூடிய எண்ணெய் வாங்கி சிக்கனமாக உபயோகிக்கவும்.
தற்போது D+ என்று புதிய வடிவிலும் ஆயில் கம்பனிகள் விளம்பரபடுத்தி தெடர்ந்து நம்மள ஏமாத்துறாங்கபா...!!!
#பாரம்பரியத்தை_மீட்டெடும்போம்

No comments:
Post a Comment