Pages

கண் சரி செய்வதற்கான பயிற்சிகள்

  •  நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் புருவங்களை நீங்களே தடவி கொடுங்கள் அல்லது சிறுவர்களிடம் தடவி விடுமாறு சொல்லுங்கள்.
  •  நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி கண்களை சிமிட்டுங்கள்
  • மூக்கின் மேல் தண்டிலிருந்து விரலை வைத்து சிறு அழுத்தத்துடன் புருவத்தின் மேல் தொடங்கி காதுவரை அதே அழுத்தத்துடன் விரலை கொண்டு போய் அழுத்துங்கள்.(இதனால் கண்ணுக்கு நல்ல இரத்த ஓட்டம் கிடைக்கும்)
  • ஒருமணி நேரத்துக்கு ஒரு முறை கண் இமைகளின் மேல் ஒரு பஞ்சில் தண்ணீரை தொட்டு வையுங்கள் (கண்கள் ஈரமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்)
  • பாக்டீரியா உருவாகாமல் இருக்க 10 வேப்பிலையை வாயில் போட்டு மென்று உமிழ்நீரை 10 நிமிடம் வாயிலேயே வைத்திருந்து பிறகு கொப்பளித்து துப்பி விடவும். இதை மூன்று நாளைக்கு செய்யவும். 
  • இரவு தூங்குவதற்கு முன் புருவத்தில் விளக்கெண்ணெய் தேய்த்துவி்ட்டு படுக்கவும்.
  • கொத்தமல்லி கீரையையும், கருவேப்பிலையையும், உணவில் அடிக்கடி நிறைய சேர்த்துக்கொள்ளுங்கள் (இரண்டையும் சட்னி அரைத்து சாதத்துடன் அடிக்கடி சேர்த்து சாப்பிடுங்கள்)
               இதை தினமும் செய்துவந்தால் கூடிய விரைவில் கண்ணாடி போடுவதை தவிர்க்கலாம்!. இப்போதைக்கு தேவைப்படும் போது கண்ணாடி அணிந்து கொள்ளவும் ...!! இதை தினமும் செய்யவும். (மறவாதீர்கள் உறவுகளே)
-          அன்புடன் அனு

 

No comments:

Post a Comment