Pages

பார்வைக்குறைபாடு உள்ளவர்களுக்கான தெய்வீக மூலிகை



தெய்வீக மூலிகை
                 
 பார்வைக்குறைபாடு உள்ளவர்களுக்கான தெய்வீக மூலிகைகள் கலந்த கலவை இது (கண்ணுக்கு மருந்து)
 தேவைப்படும் பொருட்கள்

  • வேப்பிலை
  • துளசி இலை
  • அருகம்புல்
  • தும்பைப்பூ
  • கரிசலாங்கண்ணி கீரை 
  •  வெந்தயம்


            இவைகள்அனைத்தையும் சம அளவில் எடுத்து வெயிலில் காயவைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும்* ...!!!
·         காற்றுப்புகாமல் ஒரு கண்ணாடி பாட்டிலில் பாதுகாப்பாக வைக்கவும் (அதிகபட்சம் ஒன்றரை மாதம் வரை மட்டுமே வைத்திருக்கவும்)
உபயோகப்படுத்தும் முறை
              அனுதினமும் காலையும் மாலையும் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்னால் அரை டம்ளர் பச்சைத்தண்ணீீரில் அல்லது வெந்நீரில் (கொதிக்கவைக்காமல் இறக்கிவைத்து பொடி சேர்க்கவும்) ஒரு ஸ்பூன் அதாவது 3 கிராம் அளவு கலந்து ஒரு பத்து நிமிடம் ஊறியதும் சிறிது சிறிதாக குடிக்கவும்.
                 இன்னும் தயார் செய்யாமலிருப்பவர்கள், கண் பிரச்சினையிலிருந்து வெளிவர, உடனே தயார் செய்யுங்கள்!.

-          அன்புடன் அனு

No comments:

Post a Comment